சினிமா

புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை; கேள்வி கேட்கும் ரசிகர்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை ஷாலினி பாண்டே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான “அர்ஜுன் ரெட்டி” படத்தின் மூலம் சினிமா துறையில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இப்படம் வெளியாகி தெலுங்கு மொழி ரசிகர்களை தாண்டி மற்ற மொழி ரசிகர்களாலும் கொண்டப்பட்டது. “அர்ஜுன் ரெட்டி” படத்தில் ஷாலினி பாண்டேவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஹிந்தி, மலையாளம் என மற்ற மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஷாலினி பாண்டே தமிழில் ஜீவாவுடன் கொரில்லா, 100 சதவீதம் காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஷாலினி பாண்டேவின் கியூட்டான கன்னம், குண்டான உடல் தோற்றத்திற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

ALSO READ  வெளியாகியது "தளபதி 65" படத்தின் அப்டேட் !

இந்நிலையில் நடிகை ஷாலினி பாண்டே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்கா இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் உங்களின் கியூட்டான கன்னங்கள் எங்கே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

#shalinipandey #cinema #kollywood #cinematrending #tamilThisai #arjunreddy #cinemanews


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முழு ஊரடங்கு…1 சதவீதம் கூட வைரஸ் பரவலை தடுக்காது;  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கருத்து ! 

News Editor

தளபதி 65 அப்டேட்; விஜயுடன் நடிப்பதை உறுதிசெய்த மற்றுமொரு நடிகை !

News Editor

விஜய் சேதுபதி போட்ட குத்தாட்டம் – வைரல் வீடியோ

naveen santhakumar