உலகம்

கொரோனாவால் பாதித்த நடிகை படப்பிடிப்பிற்கு சென்றதால் அதிர்ச்சி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தி பிக்பாஸ் 7 சீசனின் வெற்றியாளரான நடிகை கவுஹர் கான் பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டிலேயே 15 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள மாநகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது . அவரும் சில நாட்கள் தன்னை தனிமை படுத்திக்கொண்டார்.

ALSO READ  நீங்கள் பெண்ணுக்கு நண்பனா? அல்லது காதலனா?

இந்நிலையில் அவர் திடீரென15 நாட்கள் தலைமை படுத்துதல் முடிவடைவதற்கு முன்பாகவே கரோனா தொற்றை  பொருட்படுத்தாமல் படப்பிடிப்புக்கு சென்றது தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Indian Bollywood actress Gauhar Khan displays a creation by designer Shaina NC during a cancer fundraiser in Mumbai on May 11, 2014. AFP PHOTO/STR (Photo credit should read STRDEL/AFP/Getty Images)

இந்நிலையில், நடிகை கவுஹர் கானின் இந்த பொறுப்பற்ற செயலை கண்டித்துள்ள சினிமா ஊழியர்கள் கூட்டமைப்பு, அவர் அடுத்த 60 நாட்களுக்கு படங்களில் நடிக்க தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

The post கொரோனாவால் பாதித்த நடிகை படப்பிடிப்பிற்கு சென்றதால் அதிர்ச்சி ! appeared first on Tamil Thisai.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவின் ஆதிக்கத்திலிருந்து தைவானை மீட்ட லீ லீ டெங்-ஹுய் மறைவு…

naveen santhakumar

என்னது! சீன அதிபர் Xi Jinping இல்ல Kim Jong Un-னா பா.ஜ.க. தொண்டர்கள் செய்த அட்ராசிட்டி…

naveen santhakumar

புதிய மின்சார விமானத்தை அறிமுகம் செய்த ரோல்ஸ் ராய்ஸ்

Admin