சினிமா

‘ருத்ர தாண்டவம்’ படக்குழுவினரை சந்தித்து வாக்கு சேகரித்த அதிமுக அமைச்சர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரிஷி ரிச்சர்ட் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ‘திரௌபதி’. இதில் கதாநாயகியாக ஷீலா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. சாதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. 

இதனையடுத்து இயக்குநர் மோகன் ஜி ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் திரௌபதி படத்தின் நாயகன் ரிஷி ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதில் விவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்து வருகிறார். கெளதம் மேனன், ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ராயபுரத்தில் நடைபெற்று வருகிறது. 

அப்போது ராயபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், ருத்ர தாண்டவம் பாடக்குழுவை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

ALSO READ  எனது சம்மதம் இல்லாமலேயே முத்தக்காட்சி எடுக்கப்பட்டது ... கவலைப்பட்ட பிரபல நடிகை

#RudhraThandavam #GauthaMenon #TamilThisai #DharshaKupta #MohanG #cinema #CinemaTrending #CineUpdate #Jeyakumar #admk #Tamilnadu #TNelection2021


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் ஆண்டனின்  படத்தின் சிங்கள் பாடல் வெளியீடு !

News Editor

ஜெனிலியா செம்ம ஜாலியா : காதில் புகைவிடும் மற்ற நடிகைகள் !!!!!

naveen santhakumar

மீண்டும் ரிலீஸில் தள்ளிபோகிறதா டாக்டர் திரைப்படம் !

News Editor