சினிமா

இப்ப வந்து மோது டா..கிட்ட வந்து பாரு டா :சூரரைப் போற்று’படத்தின் டீசர் வெளியானது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி, இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். மேலும், ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன் பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் first look, second look போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியாகிவுள்ளது.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  "விவசாயிகள் ஏர்முனை கடவுள்"; இணையத்தில் வைரலாகும் ஜி.வி பிரகாஷ் ட்வீட் !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் வலிமை படத்துக்கு வந்த சிக்கல் !  

News Editor

இத்தனை பேர் பாலியல் தொல்லை கொடுத்தார்களா..???? அதிரவைக்கும் ரேவதி சம்பத்…..

Shobika

வெளியானது கபடதாரி படத்தின் டிரைலர் !

News Editor