சினிமா

விஜய் பட நடிகர் காலமானார் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருக்கும் செல்லத்துரை நேற்று காலமானார். 84 வயதாகும் இவர் சென்னையில் வசித்து வருகிறார். உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். நடிகர் செல்லத்துரை விஜய் நடிப்பில் வெளியான கத்தி படத்தில் நடித்து பிரபலமானார். அதனையடுத்து  மாரி, நட்பே துணை, தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

ALSO READ  ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சந்தானம்..!

இந்நிலையில் நடிகர் செல்லத்துரை உயிரிழந்தது  திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரை மறைவுக்கு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம்

Admin

சிம்புவுடன் மூன்றாவது முறையாக இணையும் கௌதம் மேனன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

News Editor

கதாநாயகியாக அறிமுகமாகும் சாய் பல்லவியின் தங்கை !

News Editor