இந்தியா

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா தொற்று; மன நிம்மதியில் மருத்துவர்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது. 

இந்நிலையில் இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  1,52,734  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு,

ALSO READ  வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த எஸ்.பி.ஐ.....
3,128 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2.80 கோடியை கடந்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறைந்து வரும் கொரோனாவால் இந்திய மருத்துவர்கள் சற்று மன நிம்மதியில் உள்ளனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெளிநாட்டு காணிக்கை குறைந்தது..!

naveen santhakumar

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு:

naveen santhakumar

எளிமையாக நடந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்… 

naveen santhakumar