தமிழகம்

இலவச பயண சலுகை; ரூ.5000 ஊக்கத்தொகை – முதல்வர் அறிவிப்பு! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

அரசு நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணச்சலுகை அளித்ததுபோலவே, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பயண சலுகை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


மேலும், கொரோனா தொற்றுக்கு எதிராக களப்பணியாற்றிய காவல்துறையினருக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். 

ALSO READ  டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு; தமிழக அரசு !

திருவாரூரில் ரூ.30 கோடியில் நெல் சேமிப்பு கிடங்குகள் ஏற்படுத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

க.அன்பழகன் கடந்து வந்த பாதை….

naveen santhakumar

Swiggy, Zomato மற்றும் Dunzo போன்ற உணவு விநியோக நிறுவனங்கள் மூலம், வீடுகளுக்கு காய்கறிகள் விநியோகம்- CMDA…

naveen santhakumar

வண்டலூர் பூங்காவுக்கு இம்மாதம் விடுமுறை இல்லை!

Shanthi