தமிழகம்

தமிழகம் வந்த ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்.. இதில் என்ன ஸ்பெஷல்…?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :-

ரஷியாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி ஹைதராபாத்திலிருந்து தனியார் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தடைந்தது.

Haryana gets response on global tender from Malta-based pharma company for Sputnik  V vaccines | Latest News India - Hindustan Times

இந்த தடுப்பூசிகள் அனைத்தும் போக்குவரத்து ஏஜென்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, வாகனம் மூலம் பெரியபனிச்சேரியிலுள்ள தனியார் ஆய்வகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அங்கிருந்து ஒரு பெட்டி தடுப்பூசிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

ALSO READ  2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை - மது பிரியர்கள் அதிர்ச்சி..!!

முன்னதாக, அவசரகால பயன்பாட்டுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சினைத் தொடர்ந்து, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி வழங்கியது. ஜூன் மாத மத்தியிலிருந்து ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்புட்னிக் V தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 91.6% செயல்திறன் கொண்டது என கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் தடுப்பூசிகளிலேயே இதுதான் அதிக செயல்திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களில் ஐடி ரெய்டு!

naveen santhakumar

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு!

Shanthi

பள்ளிகளில் பாலியல் தொல்லை : அச்சமின்றி புகார் தெரிவிக்க புகார் பெட்டி

News Editor