சினிமா

பெட்ரோல் விலையேற்றம் குறித்து சன்னி லியோனின் நக்கல் பதிவு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். மேலும் வீரமாதேவி என்ற படத்திலும், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்திலும் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

ALSO READ  பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..
பெட்ரோல் விலை ஏறிடுச்சு.! சைக்கிள் ரைடு போலாமா.! - சன்னி லியோன் கிண்டல் -  TAMIL MINT

இந்நிலையில், பெட்ரோல் விலையை கிண்டல் செய்யும் விதமாக சைக்கிள் புகைப்படத்தை பகிர்ந்து, பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விட்டதால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

லெஜண்ட் சரவணன் படத்தின் முக்கிய அப்டேட் :

Shobika

பிரபல இந்தி இயக்குநருடன் கைகோர்க்கும் அனிருத் ! 

News Editor

பிரபாஸ் பிறந்தநாள் – மிகவும் எதிர்பார்த்த ராதேஷ்யாம் மர்ம டீசர் ரிலீஸ் …!

naveen santhakumar