வணிகம்

ஹேப்பி நியூஸ்- தங்கம் விலை குறைவு; நகை ரேட் தொடர் சரிவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

இன்று 22 கேரட்ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4542 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 36336 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன.. குறைந்திருக்கா.. இன்று வாங்கலாமா..! |  Gold prices today in Chennai, Kerala, Karnataka, Delhi on July 14, 2021;  check MCX and Comex rates - Tamil Goodreturns

அண்மைக்காலமாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன் தினம் தங்கம் விலை கடுமையாக உயர்ந்த நிலையில் நேற்று தங்கம் விலை லேசாக குறைந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ  பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி......

இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4560 ரூபாயாக இருந்தது.

அதேபோல, இன்று ஒரு கிராம் வெள்ளி 73.20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

CBIC அதிரடி : தாமதமாக செலுத்தப்படும் வரிக்கு GST வசூல்….

naveen santhakumar

அடேங்கப்பா… உலக நாடுகளையே ஏமாற்றிய வங்கி ஊழியர்கள்

Admin

பங்குச் சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சி……

naveen santhakumar