இந்தியா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ராஜினாமா ???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி

புது டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று சந்தித்த எடியூரப்பா உடல் நிலையை காரணம் காட்டி பதவி விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Activist says BS Yeddyurappa bribed CBI judge, ACB probe on

கர்நாடகாவில் சில மாதங்களாகவே எடியூரப்பா பதவி விலக கோரி பாரதீய ஜனதா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ  இதில்….இந்த மாநிலத்திற்கு தான் முதலிடமாம்….மத்திய அரசு அதிரடி…!!

இந்நிலையில் கர்நாடக அமைச்சர்கள் சிலரே எடியூரப்பாவுக்கு எதிராக போர்கொடி தூக்கியதால் கட்சி மேலிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதையொட்டி தான் பிரதமர் மோடியை நேற்று எடியூரப்பா சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Yediyurappa thanks Modi for clearing Metro projects

கர்நாடக அமைச்சர்கள் கொடுத்துவரும் நெருக்கடியின் காரணமாக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா சம்மதம் என தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி

Admin

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

naveen santhakumar

கடலை போட்ட மனைவி….. கழுத்தை அறுத்த கணவன்……

naveen santhakumar