இந்தியா

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கு பரவியது ஜிகா வைரஸ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புனே:-

கேரளாவை தொடர்ந்து மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

புனேவில் பெல்சார் என்ற கிராமத்தில் 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜிகா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிராவுக்கு உயர்மட்ட சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது.

ALSO READ  ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த காவல் அதிகாரிக்கு மத்திய அரசு விருது

ஜூலை மாதம் முதல் வாரத்திலிருந்தே பெல்சார் கிராமத்தில் பலருக்கும் காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதில் 21 வயதான ஒருவருக்கு டெங்குவும், 50 வயதான பெண்ணுக்கு ஜிகா வைரஸும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குறையாத கொரோனா; முழு ஊரடங்கை  அமல்படுத்தியது  தெலுங்கானா அரசு !

News Editor

‘தலைவா’ என ரஜினிகாந்த்-க்கு நன்றி சொன்ன TwitterIndia….

naveen santhakumar

கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

naveen santhakumar