தமிழகம்

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விவேக் மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

Actor Vivek dies Cinema actress and actors Tribute to the tears of the fans  || நினைவு திரும்பாமலேயே உயிர் பிரிந்தது: நடிகர் விவேக் மரணம் திரையுலகினர்,  ரசிகர்கள் கண்ணீர் ...

கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ஏனெனில், இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டு மக்களுக்கிடையில் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

ALSO READ  நடிகர் விவேக்கின் இல்லத்திற்கு நேரில் சென்ற விஜய் !
விவேக் மரணம் தொடர்பாக தவறான செய்தியை பரப்பினால் கடும் நடவடிக்கை..! சென்னை  மாநகர ஆணையர் எச்சரிக்கை! | dont spread roomers for actor vivek death  warring news

அடுத்த நாள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், அதற்கு அடுத்த நாள், ஏப்ரல் 17 அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இதனிடையே, கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால் விவேக் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கல்வி கற்கும் வயதில் இது தேவையா??? எங்கே போகிறது சிறார்களின் நடத்தை????

naveen santhakumar

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…

naveen santhakumar

எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு..!

Admin