இந்தியா

பள்ளிகள் இப்போது திறக்க வேண்டாம் என ஐ சி எம் ஆர் பேராசிரியர் நவீத் விக் தகவல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி

இப்போது பள்ளிகளை அவசரப்பட்டு திறக்க வேண்டாம் என்று எய்ம்ஸ் பேராசிரியரும், மருந்து துறையின் தலைவருமான நவீத் விக் தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பல்வேறு மாநிலங்களில் குறைந்து வருகிறது. கேரளா மாநிலம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாகிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளிகளை திறக்க பல மாநில அரசுகள் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. தமிழ் நாட்டில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Quarrel over central cabinet's non-approval for constructing All India  Institute of medical sciences in Tamilnadu, RTI exposes even fund is not  allotted for the project

இந்நிலையில் பள்ளிகளை திறக்க பல மாநில அரசுகள் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. தமிழ் நாட்டில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ALSO READ  டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; ரவுடி உட்பட 4 பேர் பலி..!

கொரோனா மூன்றாவது அலை தொடர்பான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா 3ஆவது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் தொடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிச.15 ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

naveen santhakumar

நைஜீரிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் மீட்பு

Admin

பல்கலையின் விருந்தினர் மாளிகையில் முதலிரவு கொண்டாட்டம்

News Editor