உலகம் தமிழகம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு கட்ட ரூ.1,095 கோடி கடனுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நகரத்துக்கு இடம்பெயர்வு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை தலைமையிட மாககொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி , நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது .

அதில் கூறப் பட்டு இருப்பது, தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 20 லட்சம் .

Iநகர்ப்புறங்களில் பொருளாதார வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் , கிராமப்புறங்களில் இருந்து ஏராளமானோர் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள் .

அதனால் மக்கள்‌ தொகையில் பாதிப்பேர் நகரங்களில் வசித்து வருகிறார்கள் . வேகமான நகரமயமாக்கல் காரணமாகவும் , நகர மக்கள் தொகை அதிகமாவதாலும் நகர்ப்புறங்களில் வீட்டு வசதி போன்ற கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது .

ரூ .1,095 கோடி கடன் தேசிய அளவிலான வீடுகள் பற்றாக்குறையில் தமிழ்நாட் டில் வீடுகள் பற்றாக்குறை 6.66 சதவீதமாக உள்ளது .

ALSO READ  பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்; அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !

குறைந்த வருவாய் கொண்ட குடும்பங் கள்தான் வீடு இல்லாமல் உள்ளன .

இதை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவ தற்காக ரூ .1,095 கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது .

ALSO READ  சசிகலா காரில் அகற்றப்படாத அதிமுக கொடி; காவல்துறை நோட்டீஸ் !

பாதுகாப்பான வீடுகள் இந்த கடனை பயன்படுத்தி , தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக 9 இடங்களில் வீடுகள் கட்டப்படும் .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஓவியத்தில் கின்னஸ் சாதனை: கோவை மாணவி அசத்தல்…!

naveen santhakumar

பிரிட்டனைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை பிரிட்டனின் முதல் நீலநிற பாஸ்போர்ட்டை பெற்றுள்ளது….

naveen santhakumar

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்…

naveen santhakumar