இந்தியா

பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தல் – மம்தா பானர்ஜி போட்டி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொல்கத்தா:

கடந்த மே மாதம் மேற்குவங்கம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க. வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து, தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றதால், மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.

ALSO READ  Pin-up 306 Casino Giriş Qeydiyyat, Bonuslar, Yukl
Mamata Banerjee to contest Bhabanipur by-election, announces TMC | India  News | Zee News

தற்போது மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ALSO READ  கொரோனாவின் தாக்கம் குறையாததால் கர்நாடகாவில் ஜூன்-14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு….

இந்நிலையில், பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நாளை 10ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2021ம் ஆண்டு முதல் தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு

Admin

பரவும் கொரோனா; ஊரடங்கை நீட்டித்தது ஆந்திர அரசு !

News Editor

இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கட்-ஆஃப் மதிப்பெண்:

naveen santhakumar