இந்தியா

பரவும் கொரோனா; ஊரடங்கை நீட்டித்தது ஆந்திர அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், ஆந்திர உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்ட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. 

ALSO READ  விவேக்கின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் !

இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த ஊரடங்கில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரைஅத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்படும் என அரசு கூறியுள்ளது. இதில் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மும்பையில் கட்டிடத்தில் லிப்ட் அறுந்து விபத்து… 4 பேர் பலி………..

Shobika

கிராம மக்களால் கள்ளக்காதல் ஜோடிக்கு நேர்ந்த கதி

Admin

விவசாயம் செய்து கோடீஸ்வரனான இளைஞன்.. ! எப்படி தெரியுமா?

Admin