தமிழகம்

5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி…!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரன் வரை அடகு வைத்து பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறிய முக்கியமான வாக்குறுதிகளில் இது ஒன்று. எனவே, எப்போது இந்த அறிவிப்பு வெளியாகும் என்று மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அனைத்து நகைக் கடன்கள் பற்றிய முழு புள்ளிவிவரங்களும் சேகரிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக குறிப்பிட்ட முதலமைச்சர்.

ALSO READ  மாணவர்களின் சேர்க்கை விபரத்தை சமர்பிக்க கோரி…... பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை…..

நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்துக்கு 5 பவனுக்கு உட்பட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறு வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூத்துக்குடியில் 300 ஏக்கர் பரப்பளவில் அரேபியா சிறப்பு பொருளாதார மண்டலம்; ஆசிய அரேபிய வர்த்தக கூட்டமைப்பின் தேசிய இயக்குனர் கண்ணன் அறிவிப்பு !

News Editor

3 நாளில் 39 பேர் பலி; பீதியில் பொதுமக்கள் !

News Editor

1 -12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

naveen santhakumar