தமிழகம்

கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ் போடுங்க ரூ.1,000 பரிசு அள்ளுங்க !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவள்ளூர்:

தமிழ் நாடு அரசு பல்வேறு வழிகளில் கொரோனா தொற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. மாஸ்க் அணிவது, பொது வெளியில் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது, குறிப்பிட்ட இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற பெரும் முயற்சியில் தமிழ் நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.

Coping with Covid-19: Netizens churn out memes, TikTok videos | Bengaluru  News - Times of India

கொரோனா தொற்றை தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் ஈடுபட்டு வந்தாலும் பொதுமக்கள் மத்தியில் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இன்னும் தடுப்பூசி போட மக்கள் தாக்கம் காட்டுகின்றனர்.

ALSO READ  மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய யூடியூப் சேனல்கள் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்
Corona Memes - The Tamil Meme nation strikes again with Humour along with a  pinch of awareness! Tamil Movie, Music Reviews and News

கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டுள்ளார். புது முயற்சியாக கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் மீம்ஸ் போடுபவர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பப்ஜி செயலிக்கு தடை?- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…

naveen santhakumar

2022 இல் நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு அட்டவணை வெளியீடு!

naveen santhakumar

வேலூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு

naveen santhakumar