இந்தியா

வருமான வரி இணையதளத்தை அணுகுவதில் தொடர்ந்து சிரமங்களை சந்திப்பதாக புகார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

வருமான வரி தாக்கலை எளிமையாக்கும் வகையில் புதிய இணையதளம் கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டது.

Is Common Income Tax Portal Becoming Uncommon | 13 Errors

புதிய இணைய தளத்தை உருவாக்குவதற்கான பணிகள் இன்போசிஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. புதிய இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

ALSO READ  ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைத் திரும்ப அழைக்க முடிவு

ஆனால் லட்சக்கணக்கானவர்கள் புதிய இணைய தளத்தை ஓரே நேரத்தில் பயன்படுத்த இயலயவில்லை. பலர் இன்னும் வருமான வரி தாக்கல் செய்வதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

How to File Complaint in Income Tax Department - ABC of Money

இப்பிரச்னைகளை களைந்து மக்கள் எளிதாக பயன்படுத்திடும் வகையில் வருமான வரி துறையினருடன் இணைந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் சரி செய்யப்படும் என ‘இன்போசிஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கையை மீறிய கொரோனா; முழு ஊரடங்கை அமல்படுத்தியது மாநில அரசு !

News Editor

ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ நிறுவனங்கள் மூலம் வழங்கும் உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு

News Editor

Azerbaycanda etibarlı bukmeker kontor

Shobika