தமிழகம்

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. மறைவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருச்சி:-

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லால்குடி லோகாம்பாள் (68) வயது முதிர்வு காரணமாக காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லோகம்பாள் காலமானார் –  www.patrikai.com

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. லோகாம்பாள் (68) வயது முதிர்வு காரணமாக உடல் நலம்பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் திருச்சியில் காலமானார்.

ALSO READ  வங்கிக்கடன் பெற பாஜகவின் 'தாமரை திட்டம்' இணையதளம்...

991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் லோகாம்பாள் லால்குடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1991 முதல் 96 வரை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

லோகாம்பாள் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி..!

naveen santhakumar

பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பாஜக தலைவர் முருகன் மீது வழக்குப்பதிவு.. 

naveen santhakumar

தமிழகத்தில் ரெட் அலர்ட்..! 

naveen santhakumar