தமிழகம்

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்து வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி வழங்கினார்.

வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்.


Share
ALSO READ  தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆகஸ்ட் 25 அன்று விவசாயிகளைச் சந்திக்க பா ஜா க முடிவு

News Editor

‘தமிழ்ச்சாலை’ செயலியைப் பயன்படுத்துங்கள்: அமைச்சா் க.பாண்டியராஜன்…

naveen santhakumar

டாக்டர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் !

News Editor