இந்தியா

குஜராத் மாநிலத்தில் அசைவ உணவகங்கள் இறைச்சி, முட்டை கடைகளுக்கு தடை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராஜ்கோட்

குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் மற்றும் வதோதரா நகர முக்கிய சாலையோரங்களில் அமைந்துள்ள அசைவ ஓட்டல்கள், இறைச்சி, முட்டை கடைகளை உடனடியாக அகற்ற அந்நகராட்சி நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளது.

Rajkot - CapaCITIES India

குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் நகராட்சி ஆளும் கட்சியான பாஜகவசம் இருந்து வருகிறது. இந்நிலையில் ராஜ்கோட் நகராட்சி நிர்வாகம் வாய்மொழியாக புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ  இந்தியாவில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தி ஆலைகளை மூட முடிவு..!
Sad news chicken lovers! Non veg and eggs will not be available in Greater  Noida for a week | Lifestyle News – India TV

வாய்மொழி உத்தரவின்படி ராஜ்கோட் நகரின் முக்கிய சாலைகளில் அமைந்துள்ள அசைவ உணவகங்கள், இறைச்சி கடைகள் மற்றும் முட்டை கடைகள் மற்றும் அசைவம் சம்மந்தப்பட்ட அனைத்து கடைகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

அசைவம் சம்மந்தப்பட்ட அனைத்து கடைகளும் பொதுமக்களின் பார்வைக்கு தென்படாத இடங்களில் மட்டுமே செயல்பட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வாய்மொழி உத்தரவை உடனடியாக செயல்படுத்துமாறும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ  Bettilt spor bahisleri371
Profile of a meat-eating Indian

குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் நகராட்சி ஆளும் கட்சியாக பாரதீய ஜனதா கட்சி இருந்து வருகிறது. நாடு முழுவதிலும் பாரதீய ஜனதா கட்சியின் “இறைச்சிக் கொள்கை” தான் பேசுபொருளாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தாஜ்மஹால் மீண்டும் இன்று திறப்பு

News Editor

புதுச்சேரியில் 2 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று !

News Editor

Официальные Казино и России: Лучшие Интернет Бренды С Онлайн Слотам

Shobika