தமிழகம்

மதுரை: தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரையில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து அம்மாவட்ட ஆட்சியர்  அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

??????? ??????? on Twitter: "Bio-data of #Madurai Collector Dr.  S. Aneesh Sekhar who took charge today. https://t.co/xIhvvdDvAL" / Twitter

இதன்படி மதுரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் நியாய விலைக்கடை, வியாபார நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட், திரையரங்கம், திருமண மண்டபம், கடைவீதிகள், துணிக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட 18 இடங்களில் செல்லத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது || Tamil news Mega  vaccination camp started across Tamil Nadu

இதுவரை மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 71 சதவீதம் பேரும், 2ஆம் தவணை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர்.

ALSO READ  கூடிய விரைவில் கொரோனா தடுப்பூசி:

இந்நிலையில், மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் நேற்று தெரிவித்த நிலையில் ஆட்சியர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே ஏற்கெனவே கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது மதுரை மாவட்டமும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்……

naveen santhakumar

இசையமைப்பாளர் இனியவன் காலமானார்

naveen santhakumar

மார்ச் 1 முதல் வீடுகளுக்கு மின் இணைப்பு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்- மின்சார வாரியம்….

naveen santhakumar