இந்தியா

4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அதிகரிக்கும் காற்று மாசுபாடு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Delhi Schools Update: Due to increasing pollution, all schools and colleges  in Delhi NCR are closed till further orders.

இதன்படி, குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்துவித கட்டுமான பணிகளுக்கும் ஹரியானா அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.

டெல்லி, ஹரியானாவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில எல்லைகளிலும் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


Share
ALSO READ  உருமாறிய கொரோனா வைரஸால் பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து...!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வடமாநில ஊழியர்களுக்கு மட்டும் பணிநிரந்தர ஆணை; சர்ச்சையில் சிக்கிய கிரண்பேடி..!

News Editor

இந்த அப்பளம் கொரோனாவை விரட்டும் மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்திய பாபி ஜி அப்பளம்… 

naveen santhakumar

ஒரே நாளில் 50 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor