அரசியல் தமிழகம்

தேசிய கொடியில் ‘மேட் இன் சைனா’ வாக்கிய சர்ச்சை?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாட்டில் சபாநாயகர்கள் கையில் இந்திய தேசிய கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் 65வது சபாநாயகர்களுக்கான காமன்வெல்த் மாநாட்டில் பல்வேறு நாடுகளின், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் மாநில சபாநாயகர்கள் கலந்துகொண்ட நிலையில் சபாநாயகர்கள் தங்களது கைகளில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர். அந்த தேசியக்கொடிகளில் ‘மேட் இன் சைனா’ என எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, சீனாவில் தயாரித்த தேசிய கொடியை கையில் ஏந்தி சென்றது வேதனையானது என்றும் தேசிய கொடியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  "தீயணைப்பு வீரராக மாறுவேடமிட்டு தீக்குளித்த நாடு, பாகிஸ்தான் " -இந்தியா பதிலடி.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வசமாக சிக்கிய கே.பி. அன்பழகன்… அப்செட்டில் இபிஎஸ்-ஓபிஎஸ்!

naveen santhakumar

மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு !

News Editor

நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள்!

Shanthi