அரசியல்

மனிதநேய ஜனநாயக கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கட்சி தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

ALSO READ  ‘மூடு.. டாஸ்மாக்கை மூடு’… திமுக அரசை எகிறி அடிக்கும் எடப்பாடி!

அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தமிமுன் அன்சாரி தலைமையிலான  மனிதநேய ஜனநாயக கட்சி, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து விலகியது.  இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் அக்கட்சியைச் சேர்ந்த முன்னணியினர் கடிதம் வழங்கியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்… யார் தெரியுமா?

Admin

கள்ளக்குறிச்சி சம்பவம் – அரசின் உத்தரவை மீறிய பள்ளிகள்…

Shanthi

முதல்வர் மாவட்ட வேட்பாளரை மாற்றியது திமுக !

News Editor