தமிழகம்

கட்டாய கல்வி சட்டம் – பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

தனியார் பள்ளிகள்: தனியார் பள்ளிகளில் 25% இடஓதுக்கீடு : இ-சேவை மையங்கள்  மூலம் விண்ணப்பிக்கலாம் - tamil nadu , right to education application,  admission process made e-sevai ...

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2021-2022ம் கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 8,446 பள்ளிகளில் rte.tnschools.gov.in இணையதளம் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கியது. தனியார் பள்ளிகளில் 25% ஆன 1.20 லட்சம் இடங்களில் சேர ஆகஸ்ட் 3 வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Share
ALSO READ  சேலத்தில் காபி பார் உரிமையாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கொரோனா கட்டுப்பாடுகள்… மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்!

naveen santhakumar

சடலத்துடன் உடலுறவு…..ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த சிறுவன்…..கொலை……

naveen santhakumar

சுனாமி ஏற்படுமோ என்று பொதுமக்கள் பீதி….

naveen santhakumar