வணிகம்

தங்கம் விலை அதிகரிப்பு- சவரன் ரூ.224 உயர்வு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றமும், இறங்கமுமாக இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Gold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று என்ன தெரியுமா..?

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.36,552 க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரே நாளில் கிராமுக்கு ரூ.28 ஆக உயர்ந்து, ரூ.4,569 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.


Share
ALSO READ  ஜியோவின் அதிரடி ஆஃபர்!! ஐந்து மாதங்களுக்கு டேட்டா இலவசம்:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்… தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

naveen santhakumar

YES BANK இனி NO BANK- கடன் சுமையில் தத்தளிக்கும் யெஸ் பேங்கை கட்டுப்பாட்டில் எடுத்தது ரிசர்வ் வங்கி..!

naveen santhakumar

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2020 -21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார்.

naveen santhakumar