வணிகம்

இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்… தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, சவரன் ரூ.36,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக விலை உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஒமைக்ரான் பரவல், பணவீக்கம் அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, சவரன் ரூ.36,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,553-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது


Share
ALSO READ  தமிழக குடும்பத்தின் ஒவ்வொருவரின் தலையில் ரூ.2,63,976 கடன் - எப்படி தெரியுமா?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அனைத்தும் தனியார்மயம்- நிர்மலா சீதாராமன் ஐந்தாம் கட்ட அறிவிப்பு… 

naveen santhakumar

வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த எஸ்.பி.ஐ…..

naveen santhakumar

புதிய சாதனையை நிகழ்த்திய மாருதி Baleno

News Editor