சினிமா

கேரள போலீசாரை கவர்ந்த ‘கண்ணான கண்ணே’ பாடல்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து, இசை அமைப்பாளர் இமான் இசையில் வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம்.

இந்த திரைப்படத்தில் இடம்பெறும் ‘கண்ணான கண்ணே’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து பலரையும் முணுமுணுக்கச் செய்தது. தந்தை, மகளுக்கு இடையே இருக்கும் அழகான உறவை வெளிக்காட்டும் இந்த பாடலுக்கு மயங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

அந்த வகையில் மொழியைக் கடந்தும் இந்த பாடல் மலையாள கரையிலும் பலரது இதயங்களைக் கொள்ளை அடித்துள்ளது. கேரள காவல்துறையில் பணிபுரியும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ‘கண்ணான கண்ணே’ பாடலின் டியூனை வாசிக்க அது தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ  பொதுமக்களுக்காக ஹேண்ட் சேனிடைசர்கள் மற்றும் முக கவசங்களை தயாரிக்கும் கேரளா அரசு....

அந்த பாடலின் டியூனை வசித்து பலரையும் உருகச் செய்து வருகிறார் அந்த அதிகாரி.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கேரளாவை கலக்கும் தமிழ் கிராமிய பாடல்…..

naveen santhakumar

‘தனிஒருவன் 2’ படத்தினை தள்ளிப்போட்டு சிரஞ்சீவி படத்தை இயக்கும் மோகன் ராஜா ! 

News Editor

‘ஜகமே தந்திரம்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

News Editor