உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு மக்கள் வெளியேற்றம், விமானங்கள் ரத்து….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யோக்யகர்ட்டா:-

இந்தோனேசியாவின் கலாச்சார தலைநகர் யோக்யகர்ட்டாவில் உள்ள மவுண்ட் மெரபி (Mount Merapi) எரிமலை வெடிக்க தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக மோசமான வானிலை நிலவுகிறது. எனவே சோலோ சிட்டில் (சுமத்ரா) விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கூறிய இந்தோனேசிய ஊடகங்கள்:-
ஜாவா மற்றும் யோக்யகர்ட்டா மாகாணத்திற்கு இடையே அமைந்துள்ள மவுண்ட் மெரபி எரிமலை சீற்றத்துடன் வெடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வெளியேறும் புகை வானில் மூட்டங்களுடன் 10கிமீ-கு சூழ்ந்து காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு ரெட் அலர்ட் (Red Alert) விடப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.

Courtesy The Guardian

எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அங்கு விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  இந்தோனேஷியாவில் ரத்த வெள்ளம்….மக்கள் அதிர்ச்சி…!!!!!

இதுவரை நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மெரபி பகுதியிலிருந்து சுமார் 3 கிலோமீட்டரை சுற்றியுள்ள பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனனர்.

இந்தோனேசியாவில் செயல்பாட்டின் இருக்கக் கூடிய சக்தி வாய்ந்த 130 எரிமலைகளில் மவுண்ட் மெரபி எரிமலையும் ஒன்று.

ALSO READ  ஆஸ்திரியாவில் துப்பாக்கி சூடு…திடீர் தாக்குதல்…3 பேர் உயிரிழப்பு

2010 ஆம் ஆண்டு மெரபி எரிமலை வெடித்ததில் சுமார் 300 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 2,80,000 மக்கள் வெளியேற்றபட்டனர் என்பது குறிப்பிட தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

Admin

40 வினாடிகளில் வைரஸை கொல்லும் அறை…

naveen santhakumar

வாயில் சிக்கிய மவுத் ஆர்கன்… TikTok -கினால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Admin