சினிமா

‘ஜகமே தந்திரம்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நிறைவடைந்ததை தொடர்ந்து, மே மாதம் படத்தை வெளியிட படக்குழுத் திட்டமிட்டது. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் ஜகமே தந்திரம் படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி ஜகமே தந்திரம் நேரடியாக

ALSO READ  மண் தரையில் தூங்கும் சிம்பு; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வினுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் :

Shobika

போலீசாக பட்டையை கிளப்ப போகும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி :

naveen santhakumar

இடுப்பை வளைத்து, நெளித்து போஸ் கொடுத்த ஜான்வி.. கிறங்கிய ரசிகர்கள்

News Editor