சினிமா

உலகநாயகன் நடிக்கும் வித்தியாசமான பெயர் கொண்ட படம்…..பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பெயர் வெளியீடு…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

உலக நாயகன் கமல்ஹாசனின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் கமலின் புதுப்படத்தின் பெயரை வெளியிட இருக்கிறது.

பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனங்களுள் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் ஒன்று.40 ஆண்டுகளாக திரைத்துறையில் கோலூன்றி ஆட்சி செய்து வருகிறது.ராஜ பார்வை,தேவர் மகன்,அபூர்வ சகோதரர்கள்,குருதிப்புனல்,சத்யா,விஸ்வரூபம் போன்ற சிறப்பான தரமான படங்களை தயாரித்துள்ளது.

ALSO READ  டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிகை அஞ்சலி :

தற்போது கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.இதற்கு “KH 232” என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த கொரோனா காலகட்டத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி,கமல்ஹாசனுடன் படக்குழுவினர் இணைந்து சிரமம் பாராமல் பெயர் வெளியிடுவதற்கான டீஸரை உருவாக்கியுள்ளனர்.

இந்த டீஸரானது நாளைய தினம் (நவம்பர்-7) கமல்ஹாசன் பிறந்தநாளையொட்டி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயக்குநராக மாறிய அட்டகத்தி தினேஷ் !

News Editor

விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் !

News Editor

‘children of heaven’ படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

Admin