சினிமா

அமெரிக்காவிற்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றமடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் அமெரிக்காவிற்கு சென்று தொடர்ந்து சிகிச்சை பெற்று கொண்டிருந்தார்.

ALSO READ  தலையில் குத்திய கத்தி… ரத்தம் வழிய வீதிகளில் சுற்றிய நபர்…

இந்நிலையில் தனி விமானம் மூலம் இன்று அதிகாலையில் சென்னையில் இருந்து ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய சினிமாவின் முடிசூடா மன்னன் கே.பி….. 

naveen santhakumar

போட்டியின்றி டப்பிங் யூனியன் தலைவரானார் ராதாரவி

Admin

பிரம்மாண்ட படத்திற்கு இப்படியொரு நிலையா?… ரசிகர்கள் அதிர்ச்சி!

naveen santhakumar