சினிமா

ஓஹோ…!!!லாவண்யா இந்த விளம்பரத்துக்கு நோ சொன்னதுக்கு இதுதான் காரணமா?????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சசிகுமார் ஜோடியாகப் பிரம்மன், சந்தீப் கிஷன் ஜோடியாக மாயவன் படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்த இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து காணப்பட்டது. 

ALSO READ  'ஓடிடி' தளத்தில் வெளியாகும் மாஸ்டர் திரைப்படம் !

ஒரு கட்டத்துக்கு பிறகு கவர்ச்சி வேடங்களில் நடிக்கச் சம்மதித்தார்.லாவண்யா சமூக அக்கறையுடன் தனது பணிகளை மேற்கொள்கிறார். தவிரத் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் அவ்வப்போது  ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் இவருக்கு மதுபான நிறுவனம் ஒன்றிடமிருந்து விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது, அதற்காக பெரிய தொகையை சம்பளமாக தருவதாகத் தெரிவித்தனர். ஆனால் அதை லாவண்யா ஏற்கவில்லை. இந்த விளம்பரத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.அதற்கான காரணம் அது மதுபானம் சம்மந்தப்பட்ட விளம்பரம்  என்பதால் மறுத்து விட்டாராம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தளபதி 65 அப்டேட்; விஜயுடன் நடிப்பதை உறுதிசெய்த மற்றுமொரு நடிகை !

News Editor

‘அண்ணாத்த’ படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினி !

News Editor

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் 3 கதாநாயகிகள் :

Shobika