சினிமா

பல மொழிகளில் நன்றி சொன்ன நடிகை ரம்பா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ் சினிமாவில் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார். முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

ALSO READ  ரசிகர்களை அதிரவைத்த கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் புகைப்படம் :
தொ டை அழகி வந்துடங்கட டோய் என்ன ஒரு உ ட ம்பு..!-நடிகை ரம்பா வின் ஹா ட்  கிளிக்ஸ்..!! - Daily Link

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பாவுக்கு தற்போது 2 மில்லியன் பாலோவர்கள் கிடைத்துள்ளனர். இதனையடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில் நன்றி கூறியிருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

என்ன தான் இருக்கிறது இந்த பாராசைட்டில்????

naveen santhakumar

வெளியாகியது “பொன்னியின் செல்வன்” படத்தின் அப்டேட்..!

News Editor

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவி…

naveen santhakumar