சினிமா

அனுஷ்காவை தொடர்ந்து புராணக்கதை சம்மந்தப்பட்ட படத்தில் நடிக்கிறார் சமந்தா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. புராண கதையம்சம் கொண்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக் குவிக்கின்றன. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது.

ALSO READ  பிரபல பாடகி நித்யஸ்ரீக்கு விபத்தில் தலையில் அடி:

இந்நிலையில், சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு “சகுந்தலம்” என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக “துஷ்யந்தன்” கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள இளம் நடிகர் “தேவ் மோகன்” ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேசிய விருது பெற்ற கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு !

News Editor

அழகிய அரக்கி செரின் புகைப்படங்கள்

Admin

இணையத்தில் கவனம் ஈர்க்கும் ‘செல்லப்பிள்ளை’ படத்தின் டீஸர்  !

News Editor