சினிமா

பிரபல பாடகி நித்யஸ்ரீக்கு விபத்தில் தலையில் அடி:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

சென்னை:

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகி நித்யஸ்ரீ நடித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான, அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த மிகப்பெரிய நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நித்யஸ்ரீ.அவர் தற்போது வெளிநாடுகளில் பாடி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

ALSO READ  திரைப்பிரபலங்களை மிரட்டும் கொரோனா; மீண்டும் ஒரு நடிகர் உயிரிழப்பு !

இந்நிலையில் நித்தியஸ்ரீ ஆல்பம் ஒன்றின் ஷூட்டிங்கில் பங்கேற்ற போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. ஆடிக்கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி விழுந்த அவருக்கு தலையில் அடிபட்டது. அதன் பிறகு அவர் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. மெல்ல நலம் பெற்று வருவதாகவும் விரைவில் பூரண நலம் அடைவேன் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று !

News Editor

பிரம்ம முகூர்த்தத்தில் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் :

naveen santhakumar

AV 33 படத்தில் இணையும் பிரபலங்கள்; எதிர்பார்ப்பை எகிறவைத்த படக்குழு !

News Editor