சினிமா

உடலில் ஆடைகள் ஏதுமின்றி பில்லோவுடன் தமன்னா வெளியிட்ட புகைப்படம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஷூட்டிங் ஏதும் இல்லாத காரணத்தால் ஹீரோயின்கள் வீட்டில் சும்மா இருக்க முடியாத காரணத்தால்  லாக் டவுன் சவால்கள் என்ற பெயரில் விதவிதமாக புதுமையான சவால்களை செய்து வருகிறார்கள்.

இதில் தற்போது வைரல் ஆகி வருவது பில்லோ சேலஞ்ச் (Pillow Challenge).

இந்த அற்புதமான Pillow Challenge-ஐ சவாலை முதலில் ஏற்ற  நடிகை பாயல் ராஜ்புத். 

இந்த அற்புதமான சேலஞ்சை முடித்த பிறகு நியூஸ்பேப்பர் டிரஸ்ட் சேலஞ்ச் (NewsPaper Dress Challenge) என்ற மற்றொரு அறியச் சவாலையும் அறிமுகப்படுத்தினார் பாயல் ராஜ்புட்.

இதை கண்ட நடிகை சுரபி தனது பங்கிற்கு தானும் இந்த சவாலை ஏற்று புகைப்படத்தை வெளியிட்டார்.

ALSO READ  நடிகை தமன்னா தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்தபோது, திடீரென சரிந்து விழுந்த வீடியோ...

தற்பொழுது இந்த பட்டியலில் நடிகை தமன்னாவும் இணைந்துள்ளார். தமன்னாவும் இந்த கடுமையான சவாலை ஏற்றுக்கொண்டு தனது பில்லோ சேலஞ்ச் அரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கால்களில் சிகப்பு நிற ஹீல்ஸ் அணிந்து கொண்டு, வெள்ளை நிற பில்லோ விலகி விடாமல் இருக்க, Gucci பிராண்ட் பெல்ட்டை அதில் இருக்கிக் கட்டிக் கொண்டு மல்லாக்க, உடலில் வேறு எந்த உடையும் இன்றி, போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை நடிகை தமன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ  வார்த்தைகளால் மோதிக்கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள் :

இது போன்ற சவால்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவதற்கு பதிலாக வெறுப்பில் ஆழ்த்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தடுப்பூசி போட்டுக்கொண்டதில் சர்ச்சை; விளக்கமளித்த நயன்தாரா ! 

News Editor

வழக்கு நிலுவையிலுள்ள போதே ஷங்கர் மீது ஐதராபாத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு……

Shobika

உருவாகிறது புகழ் பெற்ற “அஞ்சாம் பாதிரா” படத்தின் இரண்டாம் பாகம் !

News Editor