சினிமா

உருவாகிறது புகழ் பெற்ற “அஞ்சாம் பாதிரா” படத்தின் இரண்டாம் பாகம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்த வருடத்தின் தொடக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் அஞ்சாம் பாதிரா.மிது மானுவல் தாமஸ் இயக்கிய இப்படத்திற்கு தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ALSO READ  மாசி மாத பலன்கள்... எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் துலாம் ராசிக்காரர்களே...

இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

முதல் பாகத்தை இயக்கிய மிது மானுவல் தாமஸே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஆறாம் பாதிரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வருடமே திரைக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் தொடங்க உள்ளது.

ALSO READ  இணையத்தில் லீக்கான 'மாஸ்டர்' திரைப்படம் அதிர்ச்சியில் படக்குழு !

#anjampathira #malayalam #malayalmovie #anjampathira2 #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

யாரையும் தரம் தாழ்த்தி பேசாதீர்கள்….வருத்தப்படும் முத்தழகு…!!!!

Shobika

வலிமை ரிலீஸ் – தள்ளிப்போனதற்கான காரணம் என்ன?

News Editor

தீபாவளிக்கு ‛மாநாடு’ ரிலீஸ் – அண்ணாத்த உடன் மோதும் சிம்புவின் மாநாடு!

News Editor