சினிமா

ரசிகர்களை மிரட்ட வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’ :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ALSO READ  ரசிகர்களுக்கு அஜித் போட்ட கண்டிஷன்....
Rajinikanth's Annatha – Is this reason behind title? - Rajinikanth-  Superstar- Superstar Rajinikanth- Rajini- Thalaivar 168- Siruthai Siva-  Keerthy Suresh- Nayanthara- D Imman- Kamal Haasan- Rajinikanth Political  Entry | Thandoratimes.com |

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதாவது இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், விரைவில் சென்னை திரும்பி “அண்ணாத்த” படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க இருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா ஜனனி …!

News Editor

லாக்டவுனில் 25 நாளில் 18 படங்கள் :- மோகன் ராஜா நெகிழ்ச்சி

naveen santhakumar

இதெல்லாம் நமக்கு செட்டாகுமா… சோதனையில் இறக்கும் சிவகார்த்திகேயன்

Admin