சினிமா

இதெல்லாம் நமக்கு செட்டாகுமா… சோதனையில் இறக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில் 3 வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்குகிறார்.

‘அயலான்’ என பெயரிடப்பட்ட இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். சிவாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

ALSO READ  மாநாடு படத்தின் இரவு காட்சி; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் 3 வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஜினிமுருகன், சீமராஜா படங்களில் அவர் 2 வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூக்கில் பிணமாகத் தொங்கிய சீரியல் நடிகர்; அதிர்ச்சியில் சின்னத்திரை!

News Editor

திரைப்படங்களில் வில்லன்கள் ஐஃபோன்களை பயன்படுத்த கூடாது – ஆப்பிள் நிறுவனத்தின் புது விதிமுறை

naveen santhakumar

அஜித்தின் புதிய முயற்சி; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வலிமை அப்டேட் !  

News Editor