சினிமா

முதன்முறையாக தனது மகள்களுடன் மேடையில் பாடிய ஏ.ஆர் ரகுமான்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ ஆர் ரகுமானை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவருக்கு ஆஸ்கார் நாயகன் என்று இன்னொரு பெயரும் உண்டு. எந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் தனது பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்து விடுவார்.

ALSO READ  விவேக் குறித்து வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகை !

இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் தனது இரண்டு மகள்களான கதீஜா, ரஹீமா உடன் இணைந்து இசை கச்சேரியில் பாடியுள்ளார். மும்பையில் நேற்று மாலை U2 என்ற இசைக் கச்சேரி நடைபெற்றது. அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.இந்த கச்சேரியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமான் தனது மகள்களுடன் இணைந்து. ‘ அகிம்சா ‘ என்ற பாடலை பாடினார். இது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

மேலும் இவர்களின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. (( https://youtu.be/fRwLEmg1Kt8 ))


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்

Admin

பெரிய நடிகர் படத்தில் நடிக்கும் வாணி போஜன் !

News Editor

பாலிவுட்டில் மீண்டும் குதித்த தனுஷ்

Admin