சினிமா

தளபதி 64 ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ALSO READ  நிக்கி கல்ராணியிடம் பணமோசடி செய்த ஹோட்டல் உரிமையாளர் !

தளபதி64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு தரப்பில் கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் ட்விட்டரில் இது தொடர்பான hastag-க்கள் ட்ரெண்டிங்கில் இருந்தன.இந்நிலையில் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. “மாஸ்டர்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் நடிகர் விஜய் மாஸ் லுக்கில் உள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அசுரனுக்கும், படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகள் அறிவிப்பு !

News Editor

“நீ அழிக்க வந்தா அசுரன் நான்தான்” ; சிம்புவிற்கு பதிலடி கொடுத்த தனுஷ் !

News Editor

யுவன் இசையில் மிரட்டும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் !

News Editor