சினிமா

4 மொழிகளில் OTT-யில் வெளியாகும் “டாக்டர்”

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் “டாக்டர்”.’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ALSO READ  மற்ற சீசன்களைவிட பிக்பாஸ் சீசன்-5க்கு பட்ஜெட் அதிகம் :
Makers of Sivakarthikeyan's Doctor give an update: The film is fully ready  | Entertainment News,The Indian Express

K.J.R.ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் S.K .புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் தள்ளிப்போனது.

Producer of Sivakarthikeyan's Doctor, KJR, breaks silence; explains his  difficulties to fans : Cine Observer

இந்நிலையில்,டாக்டர் படம் விரைவில் நேரடியாக OTT -யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் OTT உரிமையை HOTSTAR நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இப்படம் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“வலிமை” படத்தின் இறுதி சண்டைக்காட்சி; கார்த்திகேயா வெளியிட்ட அப்டேட் !

News Editor

எனக்கு உலகிலேயே சிறந்த நடிகை ஆகணும் : அமலாபால் ஓபன் டாக்

Admin

‘அன்பறிவு’ படத்தில் நடிக்கும் ஹிப் ஹாப் ஆதி… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

News Editor