சினிமா

பவர்ஸ்டார் பவன்கல்யாணுக்கு பிறந்த நாள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் கடந்த 1996ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது 50 படங்களை கடந்து தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். மேலும், நடிகர் ராணாவுடன் இணைந்து மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘பீம்லா நாயக்’ படத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ  கே.வி.ஆனந்த் நேற்று வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்; நடிகர் சிம்பு !

நடிகராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் பல அவதாரங்கள் இவருக்கு உண்டு.

அதுமட்டுமின்றி அரசியலிலும் தடம் பதித்துள்ள இவர், ஜனசேனா கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்

naveen santhakumar

“கோடியில் ஒருவன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor

நான் நடிகர் விஜயின் தீவிர ரசிகன் பிரதமரின் மகன் ட்விட்…

naveen santhakumar