Tag : Tollywood

சினிமா

பிரபல நடிகர் ராஜபாபு உடல்நலக்குறைவால் மறைவு

naveen santhakumar
பிரபல தெலுங்கு நடிகர் ராஜபாபு (64) உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நரசபுரபுபேட்டாவைச் சேர்ந்தவர் ராஜபாபு. சிறுவயதில் இருந்தே நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராஜபாபு,...
சினிமா

விவாகரத்து உண்மையே – நாக சைதன்யா – சமந்தா அறிவிப்பு …!

News Editor
சமீபகாலமாக நாக சைதன்யா சமந்தா விவகாரத்து தொடர்பான செய்திகள் உலா வந்த நிலையில் இருவரும் பிரிவது தொடர்பாக வெளிப்படையாக தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தா மற்றும்...
சினிமா

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் விபத்தில் சிக்கினார்…!

News Editor
ஹைதராபாத்:- தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகரும், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகனான சாய் தரம் தேஜ்(34). ஹைதராபாத்தில் மாதப்பூரில் தனது ஸ்போர்ட் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். ஐதராபாத்தில் மாதாப்பூர் பகுதியில் உள்ள...
சினிமா

போதைப் பொருள் வழக்கு: நடிகை ரகுல் ப்ரீத் சிங் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர்

naveen santhakumar
போதைப் பொருள் வழக்கு மற்றும் பணமோசடி தொடர்பான விசாரணைக்காக ஹைதராபாத்தில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று நேரில் ஆஜரானார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களில்...
சினிமா

பவர்ஸ்டார் பவன்கல்யாணுக்கு பிறந்த நாள்…!

naveen santhakumar
பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார், அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்  தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின்...
சினிமா

மீண்டும் வருகிறார் தேவசேனா – நயதாராவுக்கு பதிலாக புதிய படத்தில் ஒப்பந்தம்?

naveen santhakumar
நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்களாம். அதில் நயன்தாராவின் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் படம் கடந்த வாரம் டிஸ்னி பிளஸ்...
தமிழகம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவுநாள்

naveen santhakumar
‘பராசக்தி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ஆட்டிப்படைத்த நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இதே நாளில்தான் மறைந்தார். இன்று...
சினிமா

இரண்டு நேரடி தெலுங்கு படம் – தனுஷ் டோலிவுட் என்ட்ரி

naveen santhakumar
தேசிய விருது வென்ற சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணைந்துள்ள முதல் நேரடி தெலுங்கு படம் ‘பான்-இந்தியா’ படமாக உருவாக உள்ளது. இந்நிலையில், தனது இரண்டாவது நேரடி தெலுங்கு படத்தில் தனுஷ் கமிட் ஆகி இருக்கிறார்...
சினிமா

“இனிமேல் இப்படி செய்யாதீங்க” – வருத்தம் தெரிவித்த ராஷ்மிகா மந்தனா …!

naveen santhakumar
பெங்களூரு, கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இவர்...
சினிமா

ஷங்கர் படத்தில் இணைந்த கியாரா அத்வானி !

News Editor
இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்...