சினிமா

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபலங்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சின்னமாவில் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில், ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ALSO READ  ஜெனிலியா செம்ம ஜாலியா : காதில் புகைவிடும் மற்ற நடிகைகள் !!!!!

இதனையடுத்து சிபி சக்கரவகார்த்தி இயக்கத்தில் டான் என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார் இவர் இயக்குனர் அட்லீயின் மெர்சல், மற்றும் பிகில் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இப்படத்தை லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இந்நிலையில் டான் படத்தில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா நடிக்கவையுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதனையடுத்து படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தமாகியுள்ளதாக படக்குழு தனது அதிகாரப்பூர்வமான த்விட்டேர் பக்கத்தில் அறிவித்துள்ளது.  சமுத்திரக்கனி மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  திரிஷாவுக்கு திருமணமா????

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இரும்புத்திரை இயக்குநருடன் கைகோர்க்கும் கார்த்தி !

News Editor

லாக்டவுனில் 25 நாளில் 18 படங்கள் :- மோகன் ராஜா நெகிழ்ச்சி

naveen santhakumar

காஜலுக்கு கெட்டிமேளம்:

naveen santhakumar