சினிமா

சிம்பு படத்தில் நடிக்கும் பிரபல எழுத்தாளர் …!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் நரதன் இயக்கத்தில் உருவாகியிருந்த படம் முஃப்தி. இந்த படம் வெளியாகிய மிக  பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து இந்த பாடத்தினை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. அதனையடுத்து தமிழிலும் இயக்குநர் நரதன் இயக்கி வந்தார். நடிகர் சிம்பு, கெளதம் கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் நரதன் படப்பிடிப்பு தாமதம் போன்ற பிரச்சனைகளால் படத்திலிருந்து விலகிக்கொண்டார். அதனை தொடர்ந்து இந்த இப்படத்தினை யார் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் படக்குழுவிடமிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

  அதனையடுத்து படக்குழு அப்டேட் ஒன்றை வெளியிட்டது. அதில், இது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் 20-ஆவது படம் என்றும் இப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கவுள்ளார் என்றும் இப்படத்தின் பெயர் ‘பத்து தல’ என்றும் அறிவித்திருந்தது.

ALSO READ  அறுவை சிகிச்சை முடிந்து வீல்சேரில் வீடு திரும்பிய அர்ச்சனா…!

மேலும் இப்படத்தில் ‘அசுரன்’ புகழ் டீஜே அருணாச்சலம்ம்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் பத்து தல படத்தில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் படக்குழு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 #paththala #silambarasan #silambarasantr #manushyaputhiran #tamilcinema #Tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இதெல்லாம் நமக்கு செட்டாகுமா… சோதனையில் இறக்கும் சிவகார்த்திகேயன்

Admin

நடிகர் மாதவன் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று !

News Editor

சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை : தன் தந்தையே மகனாகப் பிறந்ததாக நெகிழ்ச்சி..!

naveen santhakumar